×

கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் பாஜக எம்.பி.யும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சீனிவாச பிரசாத் (76) காலமானார்

பெங்களூரு : கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் பாஜக எம்.பி.யும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சீனிவாச பிரசாத் (76) காலமானார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீனிவாச பிரசாத் இன்று காலமானார். சாம்ராஜ் நகரில் இருந்து 6 முறையும் எம்.பி.யாகவும், மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடில் இருந்து 2 முறை எம்.பி.யாகவும் இருந்தவர்.

The post கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் பாஜக எம்.பி.யும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சீனிவாச பிரசாத் (76) காலமானார் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Samraj Nagar ,BJP ,Union Minister ,Srinivasa Prasad ,Bengaluru ,Union ,Minister ,Samraj Nagar, Karnataka ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் இன்று 7 மாவட்டங்களில்...